படம் சொல்லும் கதைகள் : 3

  நான் முன்பு விளக்கிய Annual Migration of Wildebeests – இன் ஒரு பகுதிதான் இந்தப் படம். ஏன் இந்தச் சகோதரன் இப்படி கோக்கு மாக்காக விழுகிறான் என்று தோணுகிறதா ?  இவருக்கு கடைசி நேரத்தில், உயரத்தைப் பார்த்து பயம் வந்து விட்டது. எனவே திரும்பிப் போகலாம் என்று...

படம் சொல்லும் கதைகள்: 2

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மோதலில் தங்கள் வாழ்வை இழந்த பரிதாபமான கதை. நான் நைரோபி நேஷனல் பார்க்கில்,  2011 மத்தியில் ஆரம்பித்து 2012 ஏப்ரல் வரை ஒரு குறிப்பிட்ட சிங்கத்தின் குடும்பத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தேன்.   வாரா வாரம்...

படம்சொல்லும்கதைகள்: 1

நான்இந்தப்படத்தைப்பற்றியகதையைச்சொல்வதற்குமுன்னால், Annual Migration of Wildebeests பற்றிசொல்லவேண்டும். Annual Migration of Wildebeests என்பது ஆயிரக்கணக்கானவருடங்களாக நடந்துகொண்டிருக்கும்இயற்கையின்சுழற்சி. ஏறத்தாழ17 லட்சம்காட்டெருதுகள்(Wildebeests)...

Bird Photography – 10  பறப்பனவற்றை, (நாம்) ஊர்வனவாக மாறி புகைப்படம் எடுத்தால், நல்ல லோ ஆங்கிளில் அருமையான ஷாட்ஸ் கிடைக்கும். என்ன….வீட்டிற்கு திரும்பும்போது டார்ஜான் மாதிரி நம் உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாக இருக்கும். மனைவியிடம் நல்ல திட்டு ( சில சமயம்...

Bird Photography – 9 Bird Photography – யிலும் Candid Shots எடுக்க முடியும். நான் முதல் கட்டுரையில் சொன்னது பொறுமை.  நேற்று கட்டுரையில் சொன்னது “ மகாப் “ பொறுமை. ஆனால், Bird Photography – யில் Candid Shots எடுக்கத் தேவையானது “ உலக மகாப்”...