படம் சொல்லும் கதைகள் : 8

இந்தக் கொடுமையான படத்தை எடுத்தது அம்போசலி நேஷனல் பார்க்கில். அந்த முறை எங்கள் சஃபாரி அனைத்தையும் முடித்து  விட்டு பார்க்கை விட்டு கிளம்பினோம். மெயின் Entrants ஐ விட்டு ஒரு அரை கிலோ மீட்டர்  வந்திருப்போம். நடு ரோட்டில் ஒரு குள்ள நரி , ஒரு சிறிய வெள்ளாடு...

படம் சொல்லும் கதைகள் : 7

இந்தப் படங்கள் கடந்த ஆகஸ்ட் 2019 இல் மசை மாராவில் எடுத்தது. முதல் நாள் இரவே என்னுடைய டிரைவருக்கு,ஒரு குறிப்பிட்ட இடத்தில் “லூலு” என்னும் சிறுத்தை பிறந்து ஒரு வாரமே ஆன தன் குட்டியைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக வலம் வருகிறது என்ற செய்தி கிடைத்து விட்டது. ஆனால்,அதை...

படம் சொல்லும் கதைகள் : 6

இந்தப் படத்தில் இருக்கும் வரிக்குதிரையைக் கவனித்தீர்களா ? பின்புறம் குதறப்பட்டிருக்கிறது. இந்த வேலையைச் செய்தது கழுதைப் புலி. கழுதைப்புலி ஒரு வித்தியாசமான விலங்கு. முன்னங்கால்கள் நீளமாகவும் பின்னங்கால்கள் குட்டையாகவும் மிகவும் வினோதமாக இருக்கும்.  இந்த...

படம் சொல்லும் கதைகள் : 5

  இந்தப் படத்தை 2012 இல் அம்போசலி நேஷனல் பார்க்கில் எடுத்தேன்.  இதுபோல அடிக்கடி தூசுப் படலம் இந்தக் காட்டைச் சூழ்ந்து விடும். அப்போது நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாது. நீங்கள் செல்லும் பாதைகள் அனைத்தும் மூடி விடும். அப்படியே ஒரு அசட்டுத் துணிச்சலுடன்...

படம் சொல்லும் கதைகள் : 4

இந்தப் படத்தில் இருப்பவர்களின் இனத்திற்குப் பெயர் “ மசாய்”. இவர்களைப் பற்றி முன்பு ஒரு முறை எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். வீரத்திற்கு பேர் போன மக்கள். இவர்களில் சில பேர் நிறைய படித்து பெரிய பெரிய வேலைகளில் (மினிஸ்டர் லெவலுக்கு) வந்த பிறகும் கூட, இந்த இனத்தில்...