நான்இந்தப்படத்தைப்பற்றியகதையைச்சொல்வதற்குமுன்னால், Annual Migration of Wildebeests பற்றிசொல்லவேண்டும்.

Annual Migration of Wildebeests என்பது ஆயிரக்கணக்கானவருடங்களாக நடந்துகொண்டிருக்கும்இயற்கையின்சுழற்சி.

ஏறத்தாழ17 லட்சம்காட்டெருதுகள்(Wildebeests) , சுமார்4 லட்சம்Thmoson Gazelle எனப்படும்ஒருவகைமானினம், 3 லட்சம்வரிக்குதிரைகள்என்றுகலந்துகட்டிஒருபெரியபட்டாளமேவருடாவருடம்தான்சானியாவின்செரெங்கேட்டிஎன்னும்நேஷனல்பார்க்கிலிருந்துகென்யாவிலிருக்கும்மசைமாராஎன்னும்நேஷனல்பார்க்கிற்கு“ இக்கரைக்குஅக்கரைபச்சை“ என்னும்பழமொழியைநிரூபிக்கவந்துமேய்ந்துவிட்டுதிரும்பச்செல்கின்றன.

அவைநடக்கும்தூரம்சராசரியாக1800 மைல்கள்என்றுகணக்கிட்டிருக்கிறார்கள்.

விலங்குகள்என்றாலேபாதசாரிகள்தானேராசா, இதில்என்னவிசேஷம்என்கிறீர்களா?

அவைநடக்கும்அந்த1800 மைலில்5 ஆறுகள்ஓடுகின்றன. ம்பலங்கேட்டி, க்ருமேட்டிஎன்னும்இரண்டுஆறுகள்தான்சானியாவிலும், மணல்ஆறு, தாலெக்ஆறுமற்றும்மாராஆறுஎன்னும்மூன்றுஆறுகள்கென்யாவிலும்உள்ளன. மேற்கூறியவிலங்குகள்இந்த5 ஆறுகளையும்தாண்டினால்மட்டுமேமாராவில்உள்ளபுல்வெளியைசுவைக்கமுடியும்.

மழையைவைத்தும், வெப்பநிலைமாற்றங்களைவைத்தும்அவைவருடாவருடம்நூல்பிடித்தாற்போல்வருவதும், (உயிருடன்இருந்தால்) திரும்பிச்செல்வதும்எப்படிஎன்பதுஇயற்கைக்கும்அந்தவிலங்குகளுக்கும்மட்டுமேதெரிந்ததேவரகசியம்.

ஆம், அவைஒவ்வொருமுறையும்ஒவ்வொருஆற்றையும்கடக்கும்போதும், அவைஉயிர்பிழைக்கும்சாத்தியக்கூறுவெறும்50 சதவிகிதம்மட்டுமே. இயற்கைஅவற்றிற்குஎப்படிவழியைக்காண்பிக்கிறதோஅதேபோல்தான்முதலை, சிங்கம், சிறுத்தைப்புலி, கழுதைப்புலிகளுக்கும்வழியைக்காண்பித்துவிடுகிறது- அதேஇயற்கை( இதற்குப்பெயர்தான்“ டபுள்கேம்” என்பதோ?) .

ஒவ்வொருவருடமும்இந்தநிகழ்வுநடக்கும்போதும்அவற்றின்பெரும்பாலானகுடும்பங்கள்சிதறிவிடும். பின்னர்மறுபடியும்அவைஒன்றுசேர்வதுஎன்பதுபெரும்பாலும்நடப்பதில்லை. இதில்வழிதவறும்குட்டிகளின்பாடுதான்பெரும்திண்டாட்டம். அவைதனியேஎப்படாவரும்என்றுசிலவிலங்குகள்காத்துக்கொண்டிருக்கும்– குட்டியைவேட்டையாடுவதுஎளிதுஎன்பதால்.

ஆற்றைக்கடக்கும்போதுசாகும்விலங்குகளில்75 % குட்டிகள்தான். அதைப்பார்க்கும்போதுரொம்பப்பரிதாபமாகஇருக்கும்.

அந்த5 ஆறுகளில்மாராஆறுதான்ரொம்பவும்நீளமானது& ரொம்பரொம்படேஞ்சர். அந்தநீளமானஆற்றில்எந்தகுறிப்பிட்டஇடத்தில்அவைகடக்கும்என்பதுஇன்னொருஆச்சரியக்குறி.

முதலில்அவைசிறுசிறுகுழுக்களாகபிரிந்துகொள்ளும். ஒருகுழுஎன்பதுநூறிலிருந்துஒருலட்சம்வரைஇருக்கும். அதில்ஒரேஒருநம்மவர்தான்(அதாங்க… தலைவர்) இருப்பார். அவர், ஒவ்வொருஇடமாகசர்வேசெய்வார். அவர்முக்கியமாகபார்க்கும்விஷயங்கள், கண்ணுக்குத்தெரிந்துஏதேனும்முதலைகள்இருக்கின்றனவா, எவ்வளவுதூரம்குதிக்கவேண்டும், அந்தஇடத்தில்ஆற்றைத்தாண்டுவதுஎவ்வளவுஎளிதாகஇருக்கும். அவ்வளவுதான்.

ஆனால், பெரும்பாலானசமயங்களில்அவைஅந்தமூன்றுவிஷயங்களிலுமேகோட்டைவிட்டுவிடும்என்பதுவேறுவிஷயம். ஆனால், பரிதாபம்.

அந்தத்தலைவர்ரொம்பப்பொறுமையாகத்தான்தன்னுடையசர்வேயைநடத்துவார். குழுவில்உள்ளமற்றஉறுப்பினர்கள்அனைவரும்பொறுமையாகஅவருடையதீர்ப்புக்காககாத்திருப்பர்கள். அவர்என்னமுடிவுஎடுத்துகுதித்தாலும்மற்றவர்களும்கண்ணைமூடிக்கொண்டுகுதித்துவிடுவார்கள். நாட்டாமை….தீர்ப்பைமாற்றிச்சொல்லுஎன்றுயாரும்சொல்லுவதில்லை.

ஆனால், குதிக்கஆரம்பித்தவுடன்தான்அந்தமகாதள்ளுமுள்ளுநடக்கும். நமக்கும்ஹார்ட்பீட்உச்சத்தில்அடிக்கஆரம்பிக்கும். அதுவரைஒழுங்காகஒருஒழுங்கைக்கடைப்பிடித்தவர்கள், குதிக்கஆரம்பித்தவுடன்தங்கள்உயிரைக்காப்பாற்றிக்கொள்ளஅவைபடும்பதட்டம்மகாக்கன்றாவியாகஇருக்கும். உங்கள்நெஞ்சைக்கல்லாக்கிக்கொண்டுபடமோஅல்லதுவீடியோவோஎடுத்தால்தான்உண்டு.

அவைதண்ணீருக்குள்காலடிவைத்தவுடன், அதுவரைதண்ணீருக்குள்மூச்சடக்கிஒளிந்துகொண்டிருக்கும்முதலைகள்சீறிபாய்ந்துவரத்தொடங்கும். அப்போதுஎளியவன்வீழ்வான், வலியவன்தப்பிப்பான்.

இந்தமரணப்போராட்டத்தில்நிறையகுட்டிகளும்நீந்தித்தப்பிப்பதுஒருநெகிழ்வானதருணம். ஹைகூகவிதை.

மாராவில்பசுமைக்காலம்முடிந்துவெயில்காலம்தொடங்கும்போதுஅவைதான்சானியாவிற்குதிரும்பிச்செல்லும். அதுமரணப்போராட்டம்பார்ட்2. அவை, தான்சானியாவில்ந்டூட்டுஎன்னும்ஒருபார்க்கைஅடையும்போது, மிகச்சரியாப்பிரசவிக்கத்தொடங்கும்.

வழக்கம்போல்இயற்கைஅந்தவிஷயத்தைசிங்கம், சிறுத்தை, சிவிங்கிப்புலி ,கழுதைப்புலிக்குரகசியமாகப்போட்டுக்கொடுத்துவிடும்.

மறுபடியும்ஓட்டம்…..பலி….தப்புவது….காதல்…பிரசவம்என்றுவாழ்க்கைசுழற்சிஎதற்கும்நிற்காமல்ஓடிக்கொண்டேயிருக்கும்.

அந்தாஇந்தாஎன்றுஅவைதான்சானியாவில்உள்ளசெரெங்கேட்டியைசென்றடையும்போதுமறுபடியும்Migration Season Start ஆகிவிடும்.

மறுபடியும்ஓட்டம்….பலி……..etc., etc.,

ஒருசிறுபிரச்சினைஎன்றாலேசோர்ந்துஉட்கார்வதும், தற்கொலைசெய்துகொள்வதும்…….ஆறறிவுபடைத்தமனிதன்ஐந்தறிவுபடைத்தவிலங்குகளிடமிருந்துகற்றுக்கொள்வதற்குஎவ்வளவோஇருக்கிறது.

வெ.பாலமுரளி