வரலாற்றைத் தேடி

தமிழியைத் தேடி ….1

மாங்குளம் (அ) மீனாட்சிபுரம் கல்வெட்டுக்கள்.... தொல்லியல் துறையும், தமிழ்நாடு பாடத்துறையும் சொல்லும் “மாங்குளம் கல்வெட்டுக்களைக்” காணச் செல்லும்வரை, அங்கு எனக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது  தெரியாது.  முதல் ஆச்சரியம்....

சமணர் கழுவேற்றம்…..

“ஆசீவகத்தைத் தேடி” தொடரில் கொஞ்சம் பிசியாக இருக்கும் நேரத்தில், ஒரு நெருங்கிய நண்பருடன் ஏற்பட்ட கருத்து மோதலால், அவசரம் அவசரமாக இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய சூழ்நிலை. சமணர் கழுவேற்றத்திற்கும் திருஞான சம்பந்தத்திற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை (அ) கழுவேற்றம்...

ஆசீவகத்தைத் தேடி – 2 

அஃஉ  ஓரையான் உடுக்கணம்..... இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் உயர்திரு பாலாபாரதி அவர்களிடமிருந்து பேசியதிலிருந்தும்,அவருடைய கட்டுரையிலிருந்தும், அவருடைய காணொளியிலிருந்தும் எடுக்கப்பட்டவை. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  ‘உடுக்கணம்’...

அய்யனாரைத் தேடி – 1

அடைக்கலம் காத்த அய்யனார். இடம் : புதுக்கோட்டை மாவட்டத்தில், நார்த்தாமலைக்கு அருகில் ஊரப்பட்டி என்னும் கிராமம்.  அது என்ன அடைக்கலம் காத்த அய்யனார் ? அதற்கு  ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்கிறார் நண்பர் நாராயண மூர்த்தி. சில நூற்றாண்டுகளுக்கு...

நார்த்தா மலை டைரி – 2

சமய மோதல்கள் என்பது மனிதகுலத்தின் சாபக்கேடு.  கடவுள் பேரைச் சொல்லி சமயத்தைத் தொடங்கியதும் மனிதன்தான். அதே கடவுள் பேரைச் சொல்லி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டதும், அடித்துக் கொண்டிருப்பதும் அதே மனிதன்தான். இந்த சாபக்கேட்டிற்கு உலகில் உள்ள எந்த சமயமும்...

நார்த்தா மலை டைரி – 1 

புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள நார்த்தாமலையில் மொத்தம் ஒன்பது குன்றுகள் உள்ளன. மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை என்பன அவற்றின் பெயர்கள்....

பெருங்கற்படை அல்லது பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்.

தோராயமாக 7000 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததுதான் பெருங்கற்காலம் என்பது. அப்போது இறந்தவர்களையோ அல்லது அவர்களின் எலும்புகளையோ ஒரு தாழியிலோ அல்லது ஈமப்பேழை எனப்படும் சுடுமண்ணால் செய்த தொட்டி போன்ற ஒரு பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்து, அந்த இடத்தைச்...