வரலாற்றைத் தேடி

அய்யனாரைத் தேடி – 2 “ இதற்குத்தான் ஆசைப்பட்டீரா அய்யனாரே ?” 

கி.மு.ஆறாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு முக்கியமான நூற்றாண்டு. நம் இந்திய வரலாற்றின் பொற்காலம் என்று சொன்னாலும் மிகையில்லை. அப்போதுதான் கௌதமபுதர், வர்த்தமான மகாவீரர் மற்றும் மற்கலி கோசாலர் பிறந்தனர். அப்போது, வைதீக (இன்றைய இந்து) மதம்...

யானை மலை அதிசயங்கள்….

யானை மலை (அ) ஆனை மலை என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும்கூட, அனைவருக்கும் சட்டென்று நினைவிற்கு வருவது, மதுரை ஒத்தக்கடையில் உள்ள யானைமலைதான். இந்த யானைமலை முழுவதும் வரலாறு கொட்டிக்கிடக்கின்ற விஷயம் நிறையப் பேருக்குத் தெரியாது. மிகப்...

தமிழியைத் தேடி – 2

அழகர் மலை அற்புதங்கள்.... ஒரே இடத்தில் அதிகமான தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் மிகச் சில இடங்களில், அழகர் மலையும் ஒன்று. இங்கு மொத்தம் 12 கல்வெட்டுக்கள் உள்ளன. படிப்பதற்கு ரொம்பவே பொறுமை வேண்டும். அனைத்துக் கல்வெட்டுக்களும் நல்ல உயரத்தில் உள்ளன. கிட்டத்தட்ட 30...

தமிழியைத் தேடி ….1

மாங்குளம் (அ) மீனாட்சிபுரம் கல்வெட்டுக்கள்.... தொல்லியல் துறையும், தமிழ்நாடு பாடத்துறையும் சொல்லும் “மாங்குளம் கல்வெட்டுக்களைக்” காணச் செல்லும்வரை, அங்கு எனக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது  தெரியாது.  முதல் ஆச்சரியம்....

சமணர் கழுவேற்றம்…..

“ஆசீவகத்தைத் தேடி” தொடரில் கொஞ்சம் பிசியாக இருக்கும் நேரத்தில், ஒரு நெருங்கிய நண்பருடன் ஏற்பட்ட கருத்து மோதலால், அவசரம் அவசரமாக இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய சூழ்நிலை. சமணர் கழுவேற்றத்திற்கும் திருஞான சம்பந்தத்திற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை (அ) கழுவேற்றம்...

ஆசீவகத்தைத் தேடி – 2 

அஃஉ  ஓரையான் உடுக்கணம்..... இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் உயர்திரு பாலாபாரதி அவர்களிடமிருந்து பேசியதிலிருந்தும்,அவருடைய கட்டுரையிலிருந்தும், அவருடைய காணொளியிலிருந்தும் எடுக்கப்பட்டவை. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  ‘உடுக்கணம்’...

அய்யனாரைத் தேடி – 1

அடைக்கலம் காத்த அய்யனார். இடம் : புதுக்கோட்டை மாவட்டத்தில், நார்த்தாமலைக்கு அருகில் ஊரப்பட்டி என்னும் கிராமம்.  அது என்ன அடைக்கலம் காத்த அய்யனார் ? அதற்கு  ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்கிறார் நண்பர் நாராயண மூர்த்தி. சில நூற்றாண்டுகளுக்கு...