by balasjourney | May 27, 2023 | வரலாற்றைத் தேடி
மதுரையிலிருந்து தேனி செல்லும் சாலையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் K. புளியங்குளம் என்றழைக்கப்படும் கொங்கர் புளியங்குளம். இங்கு 2200 வருடங்கள் பழைமையான ஐம்பதிற்கும் மேற்பட்ட...
by balasjourney | May 14, 2023 | வரலாற்றைத் தேடி
சிறுமலைக்குச் சென்று வந்ததைப் பற்றி என்னுடைய முள்றியின் டைரியில் ஜாலியாக ஒரு முறை எழுதியிருந்தேன். ஆனால், அதில் ஓவியங்கள் பற்றி ஏதும் சொல்லவில்லை. அந்தக் குறையை இந்தக் கட்டுரை போக்கும். நான் இது வரை நெருக்கி 20 பாறை ஓவியங்கள் இருக்கும் இடங்களைப் பார்த்து...
by balasjourney | Apr 26, 2023 | வரலாற்றைத் தேடி
சமீபத்தில் பாறை ஓவியங்கள் பற்றி தம்பி நாலு மணி வாலுவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, பாறை ஓவியங்களில் அதிசயமான விஷயம் ஏதேனும் பார்த்திருக்கிறீர்களா சார் என்று கேட்டார். நான் சற்றும் யோசிக்காமல் நான் பார்த்த ஒவ்வொரு பாறை ஓவியமுமே அதிசயம்தான் தம்பி...
by balasjourney | Feb 25, 2023 | வரலாற்றைத் தேடி
திருப்பரங்குன்றத்தில் நான்காவது தமிழிக் கல்வெட்டு அக்டோபர் மாத இறுதியில் கனடாவிலிருந்து நண்பர் ஹேமந்த் திரு வந்திருந்தார். அவருக்கு ஒரு தமிழிக் கல்வெட்டைக் காண்பிப்பதற்காக திருப்பரங்குன்றம் சென்றோம். திருப்பரங்குன்றத்தில் கோயிலுக்கு நேர் பின்னால் மலையில் மீது...
by balasjourney | Feb 19, 2023 | வரலாற்றைத் தேடி
இரண்டு நாட்களுக்கு முன் சென்று வந்த (அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ) ஐயனார் குளத்துடன் தொல்லியல் துறை சொல்லும் அனைத்து தமிழிக் கல்வெட்டு இடங்களையும் பார்த்து விட்டேன். செல்வதற்கு கடினம் என்று சொல்லப்படும் திருச்சி மலைக்கோட்டை, ஐவர் மலை மற்றும் எடக்கல்...
by balasjourney | Feb 17, 2023 | வரலாற்றைத் தேடி
தமிழகத்தில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது என்றே ரொம்பக் காலம் நம்பப்பட்டு வந்தது. அதனால்தான் எங்கிருந்தோ வந்த யார் யாரோவெல்லாம் நமக்கு நம் தமிழ் மொழியையும் , நாகரிகத்தையும் கற்றுத் தந்தனர் என்று நமக்கே பாடம்...