by balasjourney | Nov 25, 2023 | வரலாற்றைத் தேடி
இடம் : கே.புழுதிப்பட்டி, துவரங்குறிச்சி அருகில். கேரளாவில் இருந்து ஒருவர் இங்கு வந்து இந்தக் கோயிலைக் கட்டினார் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் மலையாள சாத்தன் என்ற பெயர். இதுவே நான் பார்க்கும் முதல் குடிசைக் கோவில். ...
by balasjourney | Nov 25, 2023 | வரலாற்றைத் தேடி
இந்த ஊரின் பெயரும், இங்குள்ள கற்குவியல் அமைப்பின் பெயரும் ஏழு சுத்துக் கோட்டை. ஏழு சுத்துக் கோட்டை, சேலத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் ஈரோடு செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய கிராமம். இது போன்ற கற்குவியல் இந்த ஊரில் நான்கு இடங்களில் உள்ளன. அங்கு ஒரு...
by balasjourney | Nov 25, 2023 | வரலாற்றைத் தேடி
ஆலம்பாடி அற்புதங்கள்…. நான் அடிக்கடி சொல்வது போல, ஒவ்வொரு பாறை ஓவிய இடமும் ஒவ்வொரு வரலாற்று பொக்கிஷமாகும். இங்கு வாழ்ந்த தொல்மாந்தர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தங்கள் எண்ண ஓட்டங்களை பதிவு செய்தவையே இந்தப் பாறை ஓவியங்கள். அது தங்கள் குழுவுக்குள்ளேயே...
by balasjourney | May 28, 2023 | வரலாற்றைத் தேடி
சித்திரவரை என்றால் யாருக்கும் புரியாது. இந்த ஊரின் இன்றைய பெயர் “செத்தவரை”. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரத்திற்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் செத்தவரை. வரை என்றால் மலை. சித்திரவரை என்றால் சித்திரங்கள் (பாறை ஓவியங்கள்)...
by balasjourney | May 27, 2023 | வரலாற்றைத் தேடி
மதுரையிலிருந்து தேனி செல்லும் சாலையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் K. புளியங்குளம் என்றழைக்கப்படும் கொங்கர் புளியங்குளம். இங்கு 2200 வருடங்கள் பழைமையான ஐம்பதிற்கும் மேற்பட்ட...
by balasjourney | May 14, 2023 | வரலாற்றைத் தேடி
சிறுமலைக்குச் சென்று வந்ததைப் பற்றி என்னுடைய முள்றியின் டைரியில் ஜாலியாக ஒரு முறை எழுதியிருந்தேன். ஆனால், அதில் ஓவியங்கள் பற்றி ஏதும் சொல்லவில்லை. அந்தக் குறையை இந்தக் கட்டுரை போக்கும். நான் இது வரை நெருக்கி 20 பாறை ஓவியங்கள் இருக்கும் இடங்களைப் பார்த்து...