by balasjourney | Jan 6, 2024 | வரலாற்றைத் தேடி
வானியல் பேசும் புலிப்பொடவு மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் தென்கிழக்காக ஒரு 8 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிறிய குன்றுதான் புலிப்பொடவு. புலிப்பொடவு என்றால் புலி வசிக்கும் குகை என்று பொருள். அதை நிரூபிக்கும் வகையில்...
by balasjourney | Jan 6, 2024 | வரலாற்றைத் தேடி
புதுக்கோட்டையிலிருந்து 18 கிமீ தூரத்தில் உள்ள இந்த ஊரின் ஆரம்ப காலப் பெயர் திருமெய்யம். இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் சிவனுக்கு ஒன்றும், பெருமாளுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கோயிலுக்குப் பின்னால் குன்றின் கீழே ஒரு எண்கோண...
by balasjourney | Dec 9, 2023 | வரலாற்றைத் தேடி
காவல் துறை அதிகாரியான கண்ணன் அவர்களின் தொடர்பு முதன் முதலில் 2020 இறுதியில்தான் கிடைத்தது. அரை குறை புரிதலுடன் நான் எழுதிய ஆசீவகம் பற்றிய ஒரு கட்டுரையை படித்து விட்டுத்தான் அவர் என்னுடைய தொடர்பில் வந்ததாக ஞாபகம். மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் ஐயாவையும் எனக்கு...
by balasjourney | Dec 3, 2023 | வரலாற்றைத் தேடி
குற்றாலத்திற்கு செல்பவர்கள் அங்குள்ள ஐந்தருவியில் குளிக்காமல் திரும்புவதில்லை. ஆனால், நம்மில் எத்தனை பேர் அந்த ஐந்தருவிக்கு மிக எதிரில் ( ஒரு இருபதடி தூரத்தில் ) உள்ள இந்தப் பொடவை கவனித்திருக்கிறோம் ? இந்தப் பொடவின் அமைப்பை உற்று நோக்கினால், தமிழிக்...
by balasjourney | Nov 26, 2023 | வரலாற்றைத் தேடி
எனக்கு ரொம்ப நாளா சில கேள்விகள் மனதை அரித்துக் கொண்டே இருந்தன. இந்த AI யுகத்திலும், மலைவாழ் குடிகளும், நம்மைப் போன்ற சாதாரண நிலத்தில் வாழும் மக்களும் ஏன் ஒரு சமுதாயமாக இணைந்து வாழ்வதில்லை ? அவர்கள் எப்போதும் தனித்தே இருப்பது போல்...
by balasjourney | Nov 25, 2023 | வரலாற்றைத் தேடி
நண்பர் பாவெல் பாரதியின் (Mohan Kumara Mangalam)) “ கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்” படித்ததிலிருந்தே, மதுரையிலிருந்து வண்ணாத்திப் பாறை ( விண்ணேற்றிப் பாறை) வரை கண்ணகி சென்ற தடத்தில் பயணம் செய்து அந்த இடங்களை டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை...