ஐயனார் குளத்திற்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய மூன்று வருடக் கனவு. ஆனால், என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு அந்த இடம் பற்றிய சரியான தெளிவு இல்லாதலால், எனக்கு அங்கு செல்வது ஒரு கனவாகவே இருந்தது – உயர்திரு. வெள் உவன் ஐயாவைப் பார்க்கும் வரை. வெள்...
அரச்சலூர் இசைக் கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான் மலையில் கிரந்த எழுத்துக்களில் ஒரு இசைக் கல்வெட்டு உள்ளது. இது மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கிய கல்வெட்டு என்று சொல்லப்பட்டாலும், இது பொ.யு (கி.பி) 8 அல்லது 9 ஆம்...
நான் 2022 இல் ஏழு சுற்றுக் கோட்டை, அரச்சலூர் இசைக் கல்வெட்டு, அம்மன் கோயில்பட்டி , சேலம் என்று ஒரு சூறாவளிச் சுற்றுலா சென்றேன். அதில் அம்மன் கோயில்பட்டியில் உள்ள தமிழிக் கல்வெட்டு பற்றிய கட்டுரைதான் இது. சேலம் மாவட்டத்தில் ஓமலூர் – தாரமங்கலம் சாலையில் உள்ள...
காளையார்கோவிலில் அறிவர்கள்…. முதலில் பெருங்கற்காலப் பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏறத்தாழ 8000 வருடங்களுக்கு முன்னர் வட ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து மத்தியதரைக்கடல் பகுதி,வளைகுடாப்பகுதி, ஐரோப்பா என்று உலகின் சில பகுதிகளில் ஒரு வித்தியாசமான...
குடுமியான்மலை குறிப்புகள் தமிழகத்தில் வரலாற்று எச்சங்கள் ஏராளமாக இருக்கும் விஷயம் நான் இந்தியா வருவதற்கு முன்னரே எனக்குத் தெரியும். ஆனால், அவை ஒவ்வொரு இடத்திலும் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் விஷயம் நான் கொஞ்சம் கூட எதிர்பாராதது. நான் மசை மாராவில்...
அழகர் மலை ஓவியங்கள்…. மதுரையில் திருப்பரங்குன்றம், யானைமலை போலவே அழகர்மலையும் ஒரு அதிசயக் குவியல்தான். தோண்டத் தோண்ட வந்து கொண்டேயிருக்கும். திருமாலிருஞ்சோலை என்ற பெருமாள் கோயில், அதன் மேலே முதல் அடுக்கில் இருக்கும் பழமுதிர்ச்...