by balasjourney | Feb 28, 2022 | வரலாற்றைத் தேடி
தோராயமாக 7000 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததுதான் பெருங்கற்காலம் என்பது. அப்போது இறந்தவர்களையோ அல்லது அவர்களின் எலும்புகளையோ ஒரு தாழியிலோ அல்லது ஈமப்பேழை எனப்படும் சுடுமண்ணால் செய்த தொட்டி போன்ற ஒரு பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்து, அந்த இடத்தைச்...
by balasjourney | Feb 28, 2022 | வரலாற்றைத் தேடி
நாம் இந்த “பிராமி” எழுத்தின் தொடக்க காலத்திற்குப் போவதற்கு முன்னர், ஒரே ஒரு தமிழி கல்வெட்டை மட்டும் கொஞ்சம் விரிவாக பார்த்து விடுவோம். “ எஉமிநாடு குமுழ்ஊர் பிறந்த காவுடி ஈ தென்குசிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்” என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில்...
by balasjourney | Feb 28, 2022 | வரலாற்றைத் தேடி
வரலாற்றின் தொடக்க காலத்தில் மனித இயல்பால் சில தவறுகள் நடந்ததென்னவோ உண்மைதான். ஆனால், மனித எண்ணங்கள், அறிவியல் எல்லாமே ஏகத்துக்கும் வளர்ந்து விட்ட இந்த நவீன யுகத்தில் வேண்டுமென்றே வரலாற்றை திசை திருப்பியதை தமிழர்கள் மீதும், நம் தமிழ் மீது கொண்ட வன்மம்...
by balasjourney | Feb 28, 2022 | வரலாற்றைத் தேடி
ஆசீவகர்கள் “ ஊழ்” (விதி) கொள்கையை திடமாக நம்பியிருக்கிறார்கள். “இப்பொழுது நடப்பது அல்லது இனிமேல் நடக்கப் போவது அனைத்துமே முன்னரே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை மாற்றுவது என்பது இயலாதது. அதை நிர்ணயிப்பது 9 கோள்கள் (அ) இயற்கை” என்பதே ஆசீவக தத்துவம். இதே கருத்தை நமது...
by balasjourney | Jan 28, 2022 | வரலாற்றைத் தேடி
திருமயம் புதுக்கோட்டைக்கு 18 கிமீ தூரத்தில் உள்ள இந்த ஊரின் ஆரம்ப காலப் பெயர் திருமெய்யம். இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் சிவனுக்கு ஒன்றும், பெருமாளுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கோயிலுக்குப் பின்னால் குன்றின் கீழே ஒரு எண்கோண வடிவில் ஒரு குளம்...
by balasjourney | Jan 27, 2022 | வரலாற்றைத் தேடி
இது ஒரு நீண்ட கட்டுரை என்பதால் இதை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக பிரித்து எழுதுகிறேன். சென்ற (2021) வருடம் தொல்லியலில் டிப்ளோமா கோர்ஸ் பண்ணும்போது, “மதுரையும் தமிழியும்” என்ற தலைப்பில் ஒரு ப்ராஜக்ட் பண்ணினேன். அதற்காக, மதுரையைச் சுற்றியிருக்கும் தமிழி...