முள்றியின் டைரி

முள்றியின் டைரி : 54 . Cooking Tips…..

I wrote these wonderful cooking tips in 1997 for our Tamil Magazine in Kenya.Due to high demands among our Nairobi Ladies, I am republishing these tips. Note :1. Gentle men .....Please do not read this. அதையும் மீறி வாசித்து மனம் புண்பட்டால் நான் பொறுப்பல்ல. 2. Non...

முள்றியின் டைரி : 53 – ஒரு கிராமத்து அத்தியாயம்…

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் லண்டனில் இருக்கும் என் நண்பர் கனேஷ் வந்து என்னைக் கூட்டிச் செல்லும் வரையில் ”அரிட்டாபட்டி” என்னும் பூலோக சொர்க்கம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அரிட்டாபட்டி என்னும் சிறிய கிராமம் மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் ஒரு 25 கி.மீ....

முள்றியின் டைரி : 52 முரளியும் சில ஆணிகளும்……(10.04.2020)

எனக்கு ஒரு ராசி உண்டுங்க. நான் எப்போதெல்லாம் ஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டிற்கு புலம் பெயர்கின்றேனோ, அப்போதெல்லாம் நான் புலம் பெயரும் நாடு ஒரு மிகப் பெரிய பிரச்சினையை சந்திக்கும். ஒரு காலத்தில் சோவியத் யூனியன் என்று ஒரு பெரிய வல்லரசு இருந்தது அனைவருக்கும் ஞாபகம்...

முள்றியின் டைரி : 51 வேர்களைத் தேடி…

1987 – செப்டம்பர் மாதம் 10 ம் தேதி,பெட்டியைத் தூக்கிக் கொண்டு தேவகோட்டையை விட்டுக் கிளம்பும்போது என்னுடைய பயணம் இவ்வளவு நீண்ட நெடியதாக இருக்கப் போகிறது என்று சத்தியமாக நினைத்துப் பார்க்கவில்லை. ஏதோ 6 வருடம் ரஷ்யாவிற்குப் போவோம்,படிப்பு முடிந்து தாய்த்திரு நாட்டிற்கு...

முள்றியின் டைரி : 50 – வனங்களில் ஒரு தேடல் – 5 அந்த சில நிமிடங்கள்…

“அந்த சில நிமிடங்கள்......” பிரகாஷ் ஹரி போட்ஸ்வானாவில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர்.அருமையான கானுயிர் புகைப்படக் கலைஞர். சென்ற வருடம் ( 2018) டிசம்பரில் அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது,என்னை போட்ஸ்வானாவருமாறு வருந்தி அழைத்தார்.அவர் அழைப்பின் பெயரில் இந்த வருடம்...

முள்றியின் டைரி : 49 இன்று எனக்குப் பிறந்த நாள்

இன்றுடன் (10.04.2019) எனக்கு 28 வயது முடிந்து 27 தொடங்குகிறது...(ஃபேஸ் புக்கில் 51 வயசுன்னு சொல்லுவாய்ங்கெ. நம்பாதீங்க. அடிச்சுச் சொன்னாலும் நம்பவே நம்பாதீங்க )“நான் கடந்து வந்த பாதைகள் “ என்று விலா வாரியாக கதை சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு ஆணியையும் ப்ளக்...

முள்றியின் டைரி : 48 ஆண்டொன்று போனால்…..

இன்றுடன் ( 10.04.2018) 50 வயது நிறைவடைகிறது. திரும்பிப் பார்த்தால் ஒன்றுமே சாதிக்காதது ரொம்பவே நெஞ்சை உறுத்துவதால், இப்போதெல்லாம் திரும்பியே பார்ப்பது கிடையாது – யாரும் கூப்பிட்டால் கூட. கன்னா பின்னாவென்று சுற்றியதில் , இப்போது உடம்பு ஓய்வு கேட்கிறது. சமீபத்தில்...

முள்றியின் டைரி 47 க்ளிஃப்ஹேங்கர்

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஏதாவது ஒரு மலைஉச்சியின் மீது ஏறி, அங்கிருந்து, ஒரு பறவையின்பார்வையில் சில படங்கள் எடுக்க வேண்டும். மலை உச்சி என்றதும், நம்ம சில்வஸ்டர் ஸ்டாவோலின்நடித்த க்ளிஃப்ஹேங்கர் படத்தில் வருவது போல , ( கேமராபேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு, ஒரு...

முள்றியின் டைரி : 46 ஊர் சுற்றிப் புராணம்

இன்றுடன் ( 26.09.2017) நான் இந்தியாவை விட்டு வெளியில் வந்து 30 வருடங்கள் ஆகின்றன. என் வாழ்க்கையில் நான் அனுபவித்த சந்தோஷங்கள், சில துக்கங்கள், நிறைய வலிகள், சந்தித்த சில துரோகங்கள், நிறைய பாடங்கள், சில புதிய இனிய உறவுகள், நிறைய நட்புகள், சில மோசமான அனுபவங்கள் , சில...