மாரா ஓர் மந்திரலோகம் – 7 இன்று மாராவில் ஏழாவது நாள். நான் முன்பே சொன்னது போல், மொத்தம் மூன்று ஹோட்டல்களில், மூன்று மூன்று நாட்கள் தங்குவதாக ப்ளான். அதன்படி, இன்று நான் “ மாரா ஈடனை” காலி பண்ணி விட்டு “ கீச்வா டெம்போ” என்னும் ஹோட்டல் செல்ல வேண்டிய...
முள்றியின் டைரி
முள்றியின் டைரி :71 – ” 85″
எல்லோருக்குமே பழைய நினைவுகள் என்னும் “ஆட்டோகிராஃப்” சுகானுபவம்தான், அதனால்தான் ஆட்டோகிராஃப் மற்றும் “96” படங்கள் சக்கைப் போடு போட்டன. அந்த 96 பட ஸ்டைலில், என்னுடைய இரண்டு பள்ளி காலத்து உயிர் நண்பர்களுடன் சேர்ந்து நான் படித்த பள்ளி(கள்), வாழ்ந்த ஊர்...
முள்றியின் டைரி : 70 திரும்பிப் பார்க்கிறேன்….
இன்றுடன் (10.04.2021) எனக்க 29 வயது முடிந்து 30 தொடங்குகிறது. I am excited. நான் சமீப காலமாக இந்தத் திரும்பிப் பார்க்கும் வேலையை செய்வதில்லை. ஏனென்றால், திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து ஒண்ணுமே சாதிக்காதது ரொம்பவே மனசை உறுத்துது. எங்க ஊரு பக்கம்...
முள்றியின் டைரி – 69
2020 – இழந்ததும் + கற்றதும் + பெற்றதும் 2020, சோதனை சூழ்ந்த ஒரு வருடம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது. பாழாய்ப் போன கொரோனா உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. எத்தனை மரணங்கள், எத்தனை வேதனைகள், பசி, பட்டினி,நூற்றுக்கணக்கான,...
முள்றியின் டைரி : 68 . மாரா ஓர் மந்திரலோகம் – 6
இன்றும் வழக்கம்போல் 4 மணிக்கே எழுந்து விட்டேன். முதல் நாள் மாரா ஆற்றில் பார்த்த நிகழ்ச்சியே இன்னும் மறக்கவில்லை, இன்றைக்கு என்னென்ன பார்க்கப் போகிறோமோ என்று நினைத்துக் கொண்டே...
முள்றியின் டைரி : 67 முதல் தீபாவளி
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தியா வந்ததற்கு பின்னால் கொண்டாடும் முதல் தீபாவளி இன்று (14.11.2020). இந்தியாவில் தீபாவளி கொண்டாடி நிறைய வருடங்கள் ஆகி விட்டதாலா இல்லை நமக்கு வயதாகி விட்டதாலா என்று தெரியவில்லை, கோமாளி படத்தில் வரும் ஜெயம் ரவி...
முள்றியின் டைரி : 66 ஆசிரியர் தின வாழ்த்துகள்
ஆசிரியர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை: நான் தேவகோட்டையில் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, காலாண்டு தேர்வில் , தமிழில் 35 மதிப்பெண்கள். நான்தான் வகுப்பில் கடைசி. எங்கள் தமிழாசிரியர் உயர்திரு...
முள்றியின் டைரி : 65 இன்னார்க்கு இன்னாரென்று…..
என் வாழ்க்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஏராளமான சம்பவங்கள் திரைப்படங்களில் வருவது போலவே இருப்பது எப்படி என்று எப்போதும் எனக்கு புரிந்ததேயில்லை. நான் “முள்றியின் டைரி” தொடர் எழுத ஆரம்பித்ததன் காரணமும் அதுவே. இவன் டைரி என்னும் பெயரில் நிறைய சரடு...
முள்றியின் டைரி : 64 .மாரா ஓர் மந்திரலோகம் – 5
முதுகு வலிப்பதால் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்பதால்தான், பலூன் சஃபாரி போகலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால், என்னுடைய போதாத காலம், அதிகாலை 5 மணிக்கே ஹோட்டலை விட்டு கிளம்ப வேண்டும், ரெடியாக இருக்கவும் என்று என் டிராவல் ஏஜெண்ட் மெசேஜ் அனுப்ப...