அந்த ( நவம்பர் 2021) ட்ரிப்பில் மாராவில் கடைசி நாள். கடந்த 3 நாட்களில் மூன்று சேஸிங், அழகான லட்டு (சிங்கக்) குட்டிகளின் விளையாட்டு, நிறைய சில்யூட் என்று மனதிற்கு திருப்தியாக நிறைய பார்த்து ரசித்து விட்டதால், இன்று சும்மா ரவுண்ட் அடிக்கலாம் என்று...
முள்றியின் டைரி
முள்றியின் டைரி : 80 – மாரா ஒரு மந்திரலோகம் – 11
“காடுகளில் அடுத்த நாள் சூரிய உதயத்தை எந்தெந்த விலங்குகள் பார்க்க வேண்டும் என நிர்ணயிப்பது இயற்கைதான்" என்று விக்ரம் படத்தில் ஒரு வசனம் வரும். காடுகளைப் பொறுத்த வரையில் இது 100 சதவிகித உண்மை. விலங்குகள் பாட்டுக்கு புற்களை மேய்ந்து கொண்டும், விளையாடிக் கொண்டும்,...
முள்றியின் டைரி : 79 – மாரா ஒரு மந்திரலோகம் : 10
வழக்கம்போல் முதல் நாள் மாலை என்னை ஹோட்டலில் இறக்கி விட்டபின் , “ நாளை என்ன ப்ளான்?” என்றான் ஜாக். “சிவிங்கிப் புலி (சீட்டா ) சேஸிங் பார்க்க முடியுமா?” என்றேன், சற்றே இழுத்து. காரணம், சீட்டா சேஸிங் பார்க்க ரொம்பவே பொறுமை வேண்டும்....
முள்றியின் டைரி : 78 – மாரா ஒரு மந்திரலோகம் : 9
நான் இந்த முறை ( நவம்பர் 2021) மசை மாரா சென்றது மிக மிக வித்தியாசமான அனுபவம். மாராவிற்கு இதற்கு முன்னர் ஏராளமான முறை சென்று விட்டதால், இந்த முறை பெரிய அளவில் எந்தவொரு எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த முறை ஜாக் என்னும் இளைஞன் என்னுடைய முழு...
முள்றியின் டைரி :77 – மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு நாள்
எதிர்பாராத ஒரு நாள் மாலை நேரத்தில், திருச்சி பால பாரதி ஐயாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. “வரும் செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 24, 2021), பாறை ஓவியங்களைப் பார்க்க சிறுமலை போவோமா பாலா ? “ என்றார். எனக்கு, “கண்ணா லட்டு திங்க ஆசையா? “ என்று எக்கோ அடித்து இரண்டு...
முள்றியின் டைரி : 76 – விட்டுச் சென்றவை -2021
2021 ம் 2020 போலவே நிறைய ரணங்களை விட்டுச் செல்கிறது. எனக்கு என் அக்காவும் மாமாவும் , என் அப்பா அம்மாவிற்கும் ஒரு படி மேலே. ஒரு காலகட்டத்தில் திக்குத் தெரியாமல் நின்றபோது, நாங்கள் இருக்கிறோம் என என்னை அரவணைத்தவர்கள். கொரோனா இரண்டாவது அலையில்,...
முள்றியின் டைரி : 75 – (இனிய) பயணங்கள் முடிவதில்லை…
இன்று (02.09.2021) எங்களுக்கு 25 – வது திருமண நாள். சில்வர் ஜூப்ளி. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. காரணம் எனக்கும் என் மனைவிக்கும் அவ்வளவு குணாதிசய வேற்றுமைகள். எனக்கு முன்கோபம் ஜாஸ்தி. மதுவந்தி அக்கா ஸ்டைலில் சொல்வதானால் “ ரொம்பவே ஜாஸ்தி”. கோபம்...
முள்றியின் டைரி – 74 : இமைக்கா நொடிகள்.
உங்களுக்கு “மைக் பாண்டே”யைத் தெரியுமா ? ( ரங்கராஜ் பாண்டே இல்லை. மைக் பாண்டே). கென்யாவில் பிறந்து வளர்ந்த ஒரு இந்தியர். படித்தது இங்கிலாந்தில். நீண்ட காலம் பிபிசி யில் ஆவணப் பிரிவில் புகைப்படக் கலைஞராகவும், இயக்குனராகவும் பணி புரிந்தவர். ...
முள்றியின் டைரி – 73 : மாரா ஓர் மந்திரலோகம் – 8
மாரா வந்து இன்றோடு எட்டு நாள் ஆகிறது. கீச்வா டெம்போவில் இரண்டாம் நாள். காலையில் கிளம்பும்போதே, தான்சானியா பார்டரில் “ தான்சானியா பாய்ஸ்” என்றழைக்கப்படும் இரண்டு சிவிங்கிப் புலி (சீட்டாக்)கள் இருப்பதறிந்து அந்தத் திசை நோக்கிப் பயணித்தோம். தான்சானியா...